மூர்த்திக்கு சொந்தமா ஒரு பெரிய தென்னந்தோப்பு இருந்தது. அத ஒட்டி ஒரு நாலஞ்சு ஏக்கர் நெல் வயலும், பக்கத்துல சின்னதா ஒரு வாழைத் தோட்டமும் இருந்தது. காலங்காத்தால கண்ணு முழிச்சதும், ஒரு டம்ளர் கருப்பட்டிக் காபியை குடிச்சுட்டு, தோப்புப் பக்கமா ஒரு நடை போட்டுட்டு வரலன்னா அவனுக்கு அன்னிக்கு பகலே ஓடாது. வெயில் ஏறுற நேரத்துலதான் ஆளுங்க வேலைக்கு வருவாங்க. சுத்தி இருக்குற கிராமங்கள்ல இருந்துதான் பொம்பளைங்க வருவாங்க. இருபது வயசுப் பொண்ணுல இருந்து அம்பது வயசு ஆச்சி வரைக்கும் பலரும் வருவாங்க. அவுங்க எல்லாரும் வந்தா, அந்த தோப்பே கலகலன்னு ஆகிடும். வெறும் வேலைய மட்டும் பார்க்க மாட்டாங்க, கண்ட கதைகளைப் பேசி, சிரிச்சு, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணி, அந்த இடத்தையே ஒரு திருவிழா மாதிரி மாத்திடுவாங்க. மூர்த்திக்கு கல்யாணம் ஆகி ஒரு அஞ்சு வருஷம் இருக்கும். அவன் பொண்டாட்டி பேரு கவிதா. நல்லா சமத்து, வீட்டு வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பா. வெளியில வர்றதுல்லாம் அபூர்வம். அதனாலயே, தோப்புல வேலை செய்யுற பொம்பளைங்களுக்கு மூர்த்தியை கிண்டல் பண்றதுக்கு ஒரு தைரியம் வந்துடும். "ஏன் மூர்த்தி அண்ணே, நேத்து ராத...
படைத்தல் தொடங்கும் முன்னே காமம் தோன்றிவிட்டது. படைத்தலுக்கான முதல் விதியே காமம்