“X” யும் நானும் 😏
ஆரம்ப நாட்களில் மனம் போன போக்கில் எதையோ கிறுக்க அங்கு உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது நான் என்ன பதிவுகள் போட்டாலும் பலர் அதற்கு ஏதாவது கருத்து கூறுவார்கள் அல்லது நீங்கள் சொல்வது சரி என்ற ஆதரிக்கும் குரல்கள் நிறைய வரும்.
பெரும்பாலும் அதில் வரும் நபர்கள் கையாளும் பெயர் "காம அரசன், பு__டை நக்கி, குண்டி அடி நாகேஷ்." இப்படி கூறிக் கொண்டே போகலாம். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் பொதுவெளியில் இவ்வளவு ஆபாசமாக பெயர் வைத்திருக்கிறார்கள் என்று. அவர்கள் பெயர்களை பார்த்து எப்படி என்ன பதிவு இவர்கள் பதிவிடுகிறார்கள் என்று பார்க்க அவர்கள் பதிவுகளுக்குள் சென்று பார்க்கும் போது காத்திருந்தது அந்த நீல நிறப் படங்கள்.
நான் முதல் முதலில் அப்போது தான் அந்தப் படங்களை பார்க்கிறேன். அவற்றை பார்க்க அருவருப்பாக இருந்தது. நான் ஏதோ தவறான இடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று துடி துடித்து அதிலிருந்து வெளிவந்து விட்டேன்.
அப்படி பெயர்கள் வைத்துள்ள அனைவரும் இதையே பதிவு செய்திருந்தார்கள். மன்மதன் என்ற பெயர் பார்த்தேன் அவர் வைத்திருந்த வெளிப் பக்க படத்தில் அவர் கம்பீரமான ஆணாக தெரிந்தார் நானும் ஆவலாக அவருடைய பதிவுகளுக்குள் சென்றேன்.
அவர் ஆண்டிகள் மட்டும் வரவும் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார். என்ன இவர்கள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க அந்த மன்மதன் என்ற நபரை அறியாமல் ஏதோ பெயரின் மீது இருந்த பிரியத்தில் பின்தொடர்ந்து விட்டேன்.
அவர் சில வினாடிகளில் உள் அழைப்புக்கு வந்தார். "ஹாய்" என்று அனுப்பியிருந்தார். நான் பார்த்தும் பதில் எதுவும் அனுப்பவில்லை. அடுத்து அவருடைய புகைப் படத்தை அனுப்பினார். அவர் கணக்கில் வைத்திருந்த படம் அவருடையது இல்லை என்பதை அப்போது தான் உறுதிப் படுத்திக் கொண்டேன்.
எனக்கு அவர் உள் அறையில் அனுப்பியிருந்த படத்தில் ஐம்பது வயதிற்கு மேலானவர் போல இருந்தார் நரைத்த முடியும் கூட, நான் அதற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஹெலோ நிலா உன்னை எப்படி பேச வைக்கவேண்டுமென்று எனக்கு தெரியும் என்று அடுத்து ஒரு குறுஞ் செய்தி அனுப்பினார்.
நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது வயதிற்கு மேலுள்ளவர் அப்படி என்ன இம்பிரஸ் செய்து விடப் போகிறார் என்று. என் வயதில் அவருக்கு பிள்ளைகள் இருப்பார்கள். அவருக்கு இங்கு என்ன வேலை என்றும் தோன்றியது. அதனால் தான் ஆண்டிகள் மட்டும் வரவும் என்று பதிவிட்டிருந்தார் போலும்.
அவருடைய பத்துவுகளில் தொடர்ந்து செல்ல ஒரு கட்டத்தில் தியதி குறிப்பிட்டு இடம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்கள் என்று அவர்களுடன் இருந்த காணொளியை பதிவிட்டிருந்தார். அதில் கல்லூரி பெண்களும் இருந்தனர். என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே முடியவில்லை.
உலகத்தில் நாம் எங்கோ எதையோ நினைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு கூட்டம் எது தவறு என்று அனைவராலும் நம்பப் படுகிறதோ அதையே விருப்பி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் யாரையும் கட்டாயப் படுத்தியது போல எந்த பதிவும் இல்லை. இதில் அவர் பிறருக்கு அழைப்பு வேறு விடுத்திருந்தார். அப்படி அழைக்கப் பட்ட பதிவுகள் அவர் அவருடைய தங்கையுடன் இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். தங்கைக்கு பிள்ளைகளும் உள்ளன அவர்கள் பள்ளிக் கூடம் சென்றிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அவளுடைய முகம் மறைக்கப் பட்டிருந்தது.
என்றாலும் என்னால் மூச்சு விட முடியவில்லை. இது விந்தை பொருந்திய புதிய உலகமாகவே தெரிந்தது. அவர் கடைசியாக என்னுடைய உள் அறைக்கு அவருடைய ஆணுறுப்பை அனுப்பி வைத்து இப்போது என்ன சொல்கிறாய் சும்மா செய்யலாம் வா என்று அனுப்பியிருந்தார்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துக் கொள்ளவே சில நொடிகள் ஆனது. நான் அவரை இடை நிறுத்தம் செய்துவிட்டேன். அதன் பின் இரண்டு மூன்று நாட்கள் நான் டிவிட்டர் செயலி உள் வரவில்லை.
அதன் பின் ஒரு நாள் எதேர்ச்சியாக உள்ளே சென்றேன் என்னுடைய பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து எதிர் பதிவில் சில கட்டணங்கள் விபரம் கூறி இப்போது நான் தயாராக இருக்கிறேன் பொழுதை வீணடிக்க விரும்புபவர்கள் யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்.
உடலைக் காட்ட ஒரு கட்டணம் முகத்துடன் காட்டா அதிக கட்டணம் என பல விபரங்கள் கொடுக்கப் பட்டிருந்தது. இணையவழி விபச்சாரம் இது தானோ என்று தோன்றியது. இதில் என்னை வியப்படைய வைத்தது அனைத்தும் தான் என்றாலும். குறுஞ் செய்தி மூலம் ஆபாசமாக பேச இருநூறு ரூபாய் கட்டணம் குறிப்பிடப் பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
எப்படியெல்லாம் பெண்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள் என்று தான் தோன்றியது. உன்னிடம் இருநூறு இருந்தாலும் தந்து விடு என்பது போல நினைத்துக் கொண்டேன்.
எங்கே உத்தமர்கள் உள்ளார்கள் என்று நினைக்கத் தோன்றியது. இது போல பல பதிவுகள் பல ஆபாச படங்கள் என டிவிட்டர் நிறைந்து இருந்ததை காண முடிந்தது.
சில பெண்கள் இரட்டை அர்த்தத்தில் பதிவுகள் போடுவதும். அதில் ஈ மொய்த்தார் போல கூட்டம் கூடுவதையும் பார்க்க முடிந்தது. இதுவெல்லாம் என்னை கொஞ்சம் ஆபாச கதைகள் எழுத தூண்டியதில் முக்கிய காரணிகள்.
சரி தவறு என்ற வரம்புகள் இல்லாமல் போனது. ஆனால் உடலை விற்பதை நான் ஓர் நாளும் விரும்புவது இல்லை. காமம் பேசினால் கூட அது மனதில் நிறைந்து மூளையை பிசைந்து உடலில் கொப்பளிக்கிறது.
Comments
Post a Comment