எப்போதும் காமத்தை நினைத்தபடி எப்படி ஒருவனால் வாழ்கையை நகர்த்தமுடியும்
எப்போதும் காமத்தை நினைத்தபடி எப்படி ஒருவனால் வாழ்கையை நகர்த்தமுடியும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தவரே உள்ளது. நண்பன் ஒருவன் எப்போது பேசினாலும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளையே பயன்படுத்துவான். ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என்ற ஒரு சிறு நாகரீகம் கூட கிடையாது என்றாலும் எனக்கு அவன் பேசுவது பிடிக்கும்.
ஆனால் பலவற்றிற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவற்றை எனது தோழிகளிடம் கேட்பது உண்டு. நான் எவ்வளவு காமம் பேசுவேன் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
கூட்டத்தில் கெட்டு சோற்றை அவிழ்க்காதே என்பது போல நான் அமைதியாகவே அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதாலும் சிரிப்பதாலும் அவன் என்னை தவறாக நினைத்து விட்டான்.
ஒரு முறை இரவு மெசேஜ் செய்துக் கொண்டிருக்கும் போது என்ன டிரஸ் போட்டுருக்கன்னு கேட்டான். எனக்கு அடுத்து அடுத்து அவன் என்ன கேட்பான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது அதனாலேயே நான் அவனிடம் அதன் பிறகு எந்த மெசேஜ் க்கும் பதில் அனுப்புவது இல்லை.
அடுத்த நாள் வீட்டிற்கு வந்தான், எனக்கு அவனிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை நான் அவனை கடந்து அவனை கண்டும் காணமால் போய்விட்டேன். அவன் எனது அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தான். அம்மா காபி எடுத்து என்கையில் கொடுத்து இந்தா உன் பிரண்டுக்கு கொடு என்றாள்.
நான் முகத்தை திருப்பிக் கொண்டு வேணும்னா நீ கொடு நான் அவனுக்கு கொடுக்கல என்று சொல்லி பிரிட்ஜில் இருந்து ஒரு கேரட்டை எடுத்து சாப்பிட்டு விட்டு என்னுடைய ரூம்க்கு சென்று விட்டேன்.
அவன் "நிலா என்ன கோவமா போறா போல என்றான்." நான் அப்படி எந்த பதிலும் சொல்லாம மேல போய்ட்டேன்.
அம்மா அவனிடம் காபியை கொடுத்து விட்டு என்னடா ரெண்டுபேருக்கும் என்ன சண்டைன்னு கேட்டா ? அதுக்கு அவன் பீச்சிக்கு கூட்டிட்டு போக சொன்னா நான் இன்னைக்கு மேட்ச் இருக்கு வரமுடியாதுன்னு சொன்ன அதுக்கு தான் கோபம் போல ன்னு பச்சையா பொய் சொல்லுறான்.
சொன்னது மட்டும் இல்லாம மேல என்னப் பாத்து.
Comments
Post a Comment