உறவுகள் சலிக்கும் போது

உறவுகள் சலிக்கும் 
போது சண்டையெனும்
மாமருந் துண்ணுங்கள்
பிரிவு எனும் சிகிச்சையில் 
சில காலம் இருங்கள்

காலம் எனும் வைத்தியனும் 
நினைவு எனும் செவிலியரும் 
சேர்ந்து உங்களை 
குணமாக்கி விடுவார்கள்!






//நிலா:-



Comments

Popular posts from this blog

“X” யும் நானும் 😏

அவன் அப்படியென்றும் அழகில்லை

என் மனைவியின் அண்ணி

உங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறலாம்.

Name

Email *

Message *