வெள்ளைக் காரியுடன்
அன்புள்ளா நிலாவிற்கு நான் என் வாழ்வில் நடந்த கதையை உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெயர் சுரேஷ் நான் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறேன். நான் பணிபுரிவது காற்றலையில். எனது அலுவலகம் சிட்டியில் இருந்து தூரமாக உள்ளது சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரம் இருக்கும். நான் இதற்க்கு முன்பு பணி புரிந்த எங்கும் பெண்கள் என்னுடன் வேலை செய்தது கிடையாது. ஏனென்றால் இந்த பணிக்கு பெரும்பாலும் பெண்கள் வருவது இல்லை. ஆனால் இங்கு இரண்டு பெண்கள் பணி புரிகிறார்கள். காலை, மாலை என இரண்டு வேளை சிப்ட் நடக்கிறது. இரண்டு சிப்டிலும் ஒவ்வொரு பெண் வேலை செய்கிறாள். என்னைப் பற்றி சொல்லவேண்டும் என்றாள் நான் ஒரு ஆன்மீக வாதி கோவில் குளங்கள் என்று அலையவில்லை என்றாலும் நெற்றியில் பட்டையோடு அலைபவன். நான் பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் இந்தியாவில் ஆனால் இங்கு வந்த பின்பு என்னால் அப்படி இருக்க முடியாது என்பதை புரிந்துக் கொண்டேன். எனக்கு முதலில் காலை வேளை சிப்ட் கொடுக்கப் பட்டது. ஏற்கனவே எனக்கு வேலையில் முன் அனுபவம் உள்ளதால் என்னிடம் அனைவரும் வேலை பற்றிய சந்தேகங்கள் கேட்க அணுகுவது உண்டு அதனால் அனைவரும்...