சுயநலமிக்க சமூகம்

மீன் பிடிக்க அனுமதி தரப்படுகிறது, மான் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. நீங்கள் தான் மதம் இல்லை என்று சொன்னீர்கள். பிடிக்கப் பட்ட மீன்களில் சிலவற்றை வீசி எறிந்துவிட்டு இவை கறிக்கு உதவாத ஜாதி என்றீர்கள். உலகத்தில் ஜாதிகள் இல்லை என்று தனி பாடம் எடுத்தீர்கள்! உங்களை நீங்கள் எப்படி பிரகடன படுத்த முயற்சி செய்கிறீர்கள் ? இத்தனை முரண்பாடுகளை யாருக்காக? எதற்காக? எதற்காகப் பிரகடன படுத்துகின்றனர்?படுத்துகின்றீர்கள் ? மீன்கள் அதிகம் உள்ளதால் அவற்றைக் கூறு போடலாம் மான்கள் குறைவாக உள்ளதால் அவற்றைத் தொடக் கூடாதா!!